அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி போன்ற ஜி20 உறுப்பினர்களும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், நோர்வே, இந்தோனேசியா, மலேசியா மற்றும் ஓமான் போன்ற முக்கிய நட்புநாடுகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
‘பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அனைத்து கட்சிகளும் கண்டித்தன. ஜம்மு காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கூறினோம்’
‘இந்தியா ஒருதலைப்பட்சமாக முடிவு எடுக்க முடியாது. அப்படி எடுத்தாலும் சிந்து நதியின் நீரை தடுக்க முடியாது. ஏனெனில் நீரைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளோ அல்லது உள்கட்டமைப்போ இந்தியாவிடம் இல்லை’
"நீதி" நிலைநாட்டப்படும் வரை இந்தியா ஓயாது என்று வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து வியாழக்கிழமை கடுமையான எச்சரிக்கையை விடுத்தார், மேலும் அவர்கள் "பயங்கரவாதிகளை பூமியின் இறுதி வரை துரத்துவோம்" என்று கூறினார்.
சமந்தாவை நான் என்னுடைய இரண்டு படங்களில் நடிக்க வைப்பதற்கு முயற்சி செய்தேன். ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை. ஹிந்தியில் வெளியான சூரரைப்போற்று ரீமேக்கில் சமந்தாவை நடிக்க முயன்றேன். ஆனால் அப்போதும் முடியவில்லை. - சுதா கொங்கரா எமோஷனல் பேச்சு!
- தமிழ்நாட்டில் இருக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு முழுவிவரங்களை சேகரித்து வழங்கும் பணியைத் தொடங்கி இருக்கிறது.
காமெடி, சென்டிமென்ட், ஆக்சன், ரொமன்ஸ் என எல்லாவற்றிலும் தனக்கே உரித்தான மெல்லோட்டமான நடிப்பை கொடுத்திருக்கிறார் சுந்தர் சி. சுந்தர் சியின் காமெடி கொப்பறையில் நீண்ட நாள் கழித்து குதித்து இருக்கும் வடிவேலுக்கு சரியான ஸ்பேஸ்..
இந்தியாவில் அமைந்துள்ள புனிதமான மற்றும் புகழ்பெற்ற நதிகளைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும், ஆனால் எந்த நதி அதிக மாநிலங்களில் பாய்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?
சூரிய பெயர்ச்சி 2025: மே மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் இருந்து வெளியேறி ரிஷப ராசியில் நுழைவார். ரிஷப ராசியில் சூரியன் வருவதால் சில ராசிக்காரர்கள் பலன் அடைவார்கள். சூரிய பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த ஆண்டில் வெளியான சாவா மற்றும் எல் 2: எம்புரான் தவிர இதர பெரும்பான்மையான திரைப்படங்களுக்கு பெரிய அளவிலான மக்கள் கூட்டம் வரவில்லை. அதனால் வசூலும் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை.
புதன் பகவானின் மேஷ ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், துடு-பசந்த்கர் பகுதியை சுற்றி வளைத்த இராணுவத்தின் தேடுதல் நடவடிக்கையின் போது, துப்பாக்கிச் சூடு நடந்தது.
சிம்லா ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது குறித்து விவாதிக்க தேசிய பாதுகாப்பு கமிட்டியின் (என்.எஸ்.சி) அவசர கூட்டத்தை ஷெபாஸ் ஷெரீப் இன்று கூட்டியுள்ளார். சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன? அதை விளக்கினால் யாருக்கு சாதகம்? பாதகம்?
ராகு கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
‘‘சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் இராணுவத் தளபதி அசிம் முனீர் இந்தியா மற்றும் இந்துக்களுக்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்தினார், பின்னர் இதுபோன்ற தாக்குதல் நடந்தது, அதில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்’’