BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
'சமஸ்கிருதத்தில் 52, தமிழில் 247 எழுத்துக்கள்' - சபரிமலை வழக்கில் சமஸ்கிருதத்தை உயர்த்தி பேசியபோது என்ன நடந்தது?
கேரளத்தின் சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதித்த 2018 தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
சீசனில் முதல்முறையாக ஆல் அவுட் ஆன ஆர்சிபி - சர்ச்சைக்குள்ளான ஹோல்டரின் கேட்ச்
ஆமதாபாத் மைதானத்தில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையேயான நேற்றைய (ஏப்ரல் 30) போட்டியில் நான்கு விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ்.
மத்திய கிழக்கில் மேகங்களை அமெரிக்கா திருடியதா? குற்றச்சாட்டும் அறிவியல் உண்மையும் என்ன?
இராக் முதல் இரான் வரை, வானிலை போர் குறித்த ஆதாரமற்ற புகார்கள் இணையத்தில் செழித்து வளர்கின்றன.
"நான் முதலிடம் பெறாமல் இருந்திருக்கலாம்" - தேர்வில் முதலிடம் பெற்றும் உருவகேலிக்கு ஆளான பெண் இப்போது கூறுவது என்ன?
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரைச் சேர்ந்த பிராச்சி நிகாமை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிராச்சி நிகாம் தனது 10-ஆம் வகுப்புத் தேர்வுகளில் உத்தரப் பிரதேச மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.
மே தினம்: இந்தியாவில் 8 மணி நேர வேலை அமலுக்கு வந்தது எப்போது?
தொழிலாளர்களுக்கு தினமும் எட்டு மணி நேரம் வேலை என்பது ஒரே நேரத்தில், உலகம் முழுவதும் அமல்படுத்தப்படவில்லை. அந்தந்த நாடுகளின் சூழல், அங்கு இருந்த அழுத்தங்கள், தொழிற்சூழல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இவை அமலுக்கு வந்தன.
குழந்தைகளின் உயரத்தை 'பாதிக்கும்' காலநிலை மாற்றம் - உண்மை என்ன?
கடந்த 150 ஆண்டுகளில் உலகளாவிய சராசரி உயரம் பெருமளவு அதிகரித்துள்ளது, ஆனால் அதிகரித்து வரும் வெப்பமும் ஈரப்பதமும் ஏற்கெ��வே வளர்ச்சியைக் குன்றச் செய்யக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒபெக் அமைப்பிலிருந்து வெளியேறும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - இது இந்தியாவின் நலன்களுக்கு சாதகமா?
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான மோதல் காரணமாக சர்வதேச எரிபொருள் சந்தையில் நிச்சயமற்ற நிலை அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மே 1ஆம் தேதி பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்-இல் இருந்து விலகுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
நேரலை, இரானில் தூக்கிலிடப்பட்ட 21 வயது இளைஞர்
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.
காணொளி, காணொளி: கண்ணாடி போன்று மாறும் உலோகம் - ஆரன்முளா கண்ணாடி தயாராவது எப்படி?, கால அளவு 3,12
கேரளாவின் ஆரன்முளாவில், கைவினைஞர்கள் செம்பு மற்றும் தகரத்தின் ரகசிய கலவையைப் பயன்படுத்தி, மிகத் துல்லியமான ஒரு பிம்பத்தைக் காட்டும் கண்ணாடியை உருவாக்குகிறார்கள்.
தமிழ்நாட்டில் 2016, 2021 தேர்தல் கணிப்புகள் கூறியவையும் உண்மையில் நடந்தவையும் என்ன?
தமிழ்நாடு தொடர்பாக வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஒரு ஆச்சரியத்தை அளித்திருக்கின்றன. ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் துல்லியமானவை கிடையாது, கடந்த காலங்களில் அதிகாரபூர்வ முடிவுகள் கருத்துக்கணிப்புகளிலிருந்து வேறுபட்டுள்ளன.
தனுஷின் 'கர' படம் எப்படி இருக்கிறது? 'இட்லி கடை' படத்தை நினைவூட்டுகிறதா?
திருட்டைவிட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ நினைக்கும் கரசாமி (தனுஷ்) சொந்த தொழில் செய்யலாம் என நினைத்து ராமநாதபுரத்திலிருக்கும் தன் தந்தை கே.எஸ். ரவிக்குமாரைத் தேடி செல்லும்போது அவரின் வாழ்வில் ஏற்படும் திருப்பங்களே 'கர' திரைப்படத்தின் கதைச் சுருக்கம். 'கரசாமியாக' ஜெயித்தாரா தனுஷ்?
'தவெக ஆட்சி அமைக்கும்' என்ற கணிப்பு குறித்து தமிழக அரசியல் கட்சிகள் கூறுவது என்ன?
நாடாளுமன்றத் தேர்தலில் செய்த தவறையே, மீண்டும் அந்த நிறுவனம் இந்த கருத்துக் கணிப்பிலும் செய்திருப்பதாக திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதானக் கட்சிகள் அனைத்தும் இதைக் கடுமையாக விமர்சித்துள்ளன.
குறுங்காணொளிகள்
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
அமெரிக்கா - இரான் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது ஏன்?
பாகிஸ்தானில் நடைபெற்ற இரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. பேச்சுவார்த்தை முடிவில்லாமல் போனதாகக் குறிப்பிடும் வான்ஸ், ஒப்பந்தம் ஏற்படாதது இரண்டு வாரகால போர்நிறுத்தத்தின் மீது என்ன தாக்கம் செலுத்தும் என்பதை தெளிவுபடுத்தவில்லை.
இரான் ஒரு ஏவுகணையை வைத்தே ஹோர்முஸ் வழி கப்பல் போக்குவரத்தை முடக்க முடியும் - எப்படி தெரியுமா?
இரான் அரசு கண்ணிவெடி ஆபத்து காரணமாக மாற்றுப் பாதைகளை அறிவித்துள்ள சூழலில், போர்நிறுத்தத்திற்குப் பின் ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து மிகக் குறைந்த அளவிலேயே தொடங்கியுள்ளது.
"குண்டு வீச்சால் தரை அதிர்ந்தது" - இரானிலிருந்து திரும்பிய தமிழக மீனவர்களின் அனுபவம் என்ன?
இந்திய தூதரகத்தின் மூலம் முதல் கட்டமாக இரானில் தவித்து வந்த 345 தமிழக மீனவர்களை மீட்டு சிறப்பு விமானம் மூலம் கடந்த சனிக்கிழமை மாலை சென்னைக்கு அழைத்து வந்தனர்.
பிரிட்டனுக்கு சூயஸ் போல அமெரிக்காவுக்கு ஹோர்மூஸ் முடிவுரை எழுதுமா? வரலாற்றில் 3 முக்கிய தருணங்கள்
இரான் போர் தொடங்கிய வாரங்களில், வல்லுநர்கள் இந்தக் கொந்தளிப்பைப் புரிந்துகொள்ளவும், அது எந்தத் திசையில் செல்லக்கூடும் என்று கணிக்கவும் கடந்த கால நிகழ்வுகளை அதிகளவில் ஆதாரமாகக் கொண்டுள்ளனர். அவற்றில், மூன்று முக்கிய தருணங்கள் தனித்து நிற்கின்றன. பிரிட்டனுக்கு சூயஸ் போல அமெரிக்காவுக்கு ஹொர்முஸ் நெருக்கடி அமையுமா?
சிறுநீர் கழித்த பிறகு கடைசியில் சொட்டுசொட்டாக நீர் வெளியேறுகிறதா? பிரச்னையும் எளிய தீர்வும்
சிறுநீர் கழித்த பின் சொட்டுதல் (PMD) என்பது, ஒருவர் சிறுநீர் கழித்து முடித்த சில விநாடிகள் கழித்தோ அல்லது கழிவறையை விட்டு வெளியேறிய பிறகோ, திடீரென சில துளி சிறுநீர் வெளியேறுவதைக் குறிக்கிறது. இதுவொரு சிறிய பிரச்னை என்று பலர் கருதினாலும், இது ஓர் ஆணின் அன்றாட வாழ்க்கை, தன்னம்பிக்கை மற்றும் உளவியல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியது.
குடகு: மலையேற்றத்தின் போது காணாமல் போன கேரள பெண் காட்டிற்குள் 4 நாள் உயிர் பிழைத்தது எப்படி?
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள தடியண்டமோல் மலையேற்றப் பாதையில் வழிதவறிய தொழில்நுட்ப வல்லுநர் சரண்யாவை, வனத்துறை அதிகாரிகள் நான்கு நாட்கள் கழித்து மீட்டுள்ளனர்.
நெல்லுக்கு ஊக்கத்தொகை தருவதை மத்திய அரசு நிறுத்தச் சொல்கிறதா? ஸ்டாலின் குற்றச்சாட்டின் பின்னணி
நெல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கு எதிராக பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பதாக திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை தஞ்சாவூரில் பேசியபோது தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டின் பின்னணி என்ன?
விஜய் பரப்புரை மட்டும் அடுத்தடுத்து ரத்தாக என்ன காரணம்?
தமிழகத்தில் 3 நாட்கள் மட்டுமே பரப்புரை செய்துள்ள தவெக தலைவர் விஜய், 3 நாட்கள் தனது பரப்புரையை ரத்து செய்துள்ளார்.
பெண்கள், இளைஞர்களுக்கு குறி: தமிழக கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் எதை உணர்த்துகின்றன?
அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றன.
"சுனாமியை விட பெருஞ்சேதம்" - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இரான் போர் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
ஒரு காலத்தில் தனது பொருளாதார வளர்ச்சிக்காகவும், மனித மேம்பாட்டுக் குறியீடுகளில் உயர் மதிப்பீடுகளுக்காகவும் கொண்டாடப்பட்ட இந்த எழில்மிகு தெற்காசியத் தீவு, மீண்டும் ஒருமுறை மிக மோசமான நெருக்கடியில் சிக்கியுள்ளது.
லேசர் சிகிச்சை மூலம் கண்ணாடிக்கு 'குட்பை' சொல்ல நினைக்கிறீர்களா? 8 முக்கிய விஷயங்கள்
கடந்த சில ஆண்டுகளில் லேசிக் அறுவை சிகிச்சை மீதான மக்களின் ஆர்வம் வெகுவாக அதிகரித்துள்ளது. ஆனால், இந்த கண் அறுவை சிகிச்சை உண்மையில் அனைவருக்கும் பாதுகாப்பான, பொருத்தமான தீர்வுதானா? மருத்துவர்கள் கூறுவது என்ன?
ஆர்டெமிஸ்-2 குழு பூமிக்குத் திரும்பியது: விண்கலம் 6 நிமிடம் தொடர்பை இழந்த போது என்ன நடந்தது?
மனிதர்கள் இதுவரை பயணித்திராத தொலைவை எட்டிய ஆர்டெமிஸ்-2 குழுவினர் தங்களது 10 நாள் நிலவுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பூமிக்குப் பாதுகாப்பாகத் திரும்பியுள்ளனர். என்ன நடக்கிறது?
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்






















































































